பித்தம் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய தலைசுற்றல்,கண்எரிச்சல், வயிற்று எரிச்சல், தீராத தலைவலி தீர..!! இத மட்டும் பண்ணுங்க போதும்..!!
" சீரகம்" இலேசாக பொன்வறுவலாக சீரகத்தை,வருத்து,இடித்து ,சலித்து, வைத்துக்கொண்டு தினசரிகாலை மாலை உணவுக்கு முன் ஒரு டீஸ்பூன் பொடியை பசு வெண்ணையில் குழைத்து சாப்பிடவும். வாரம் 1 அல்லது 2 முறை ... 100 மில்லி நல்லெண்ணெயை கொதிக்கவைத்து அதில் 5 கிராம் முழு சீரகத்தை போட்டு சீரகம்




