HPCL-ல் 250 பணியிடங்கள்..!! மார்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்..!!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) பட்டதாரி பயிற்சி (பொறியியல் பிரிவு) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 250 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். முழுமையான விவரங்களுக்கு www.hindustanpetroleum.com இணையதளத்தைப் பார்வையிடவும்.

Read Previous

ஓயாமல் திட்டிய மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்..!!

Read Next

இந்த அறிகுறிகள் இருக்கா?.. அப்போ உங்க கல்லீரல் பாதிக்கப்பட்டருப்பது உறுதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular