ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Office Helper, Project Technical Support-III பணிக்கான காலியாக இருக்கும் 3 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Office Helper, Project Technical Support-III பணி-3.
கல்வி தகுதி:
12ம் வகுப்பு / B.Sc / PhD / M.Sc தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயதானது 25, 35 மற்றும் 45.
ஊதிய விவரம்:
ரூ.28,000/- முதல் ரூ.78,000/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




