ஜியோ ஏர்டெல் தொடர்ந்து VI-இன் புதிய கட்டடங்கள்..!! அறிந்து கொள்ளுங்கள்..!!
ஜியோ, airtel-க்கு பின் தற்பொழுது வோடபோன்- ஐடியா மொபைல் கட்டணத்தை 20% உயர்த்தி உள்ளது. இதனால் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வோடபோன்- ஐடியாவின் புதிய கட்டடங்கள் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது,அதே நேரத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய கட்டணங்கள் ஜூலை




