வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஒடிசாவில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் ஒருவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படாததால் அந்தப் பெண் தனக்கு மகபேறு விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டுமென ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்து உள்ளார். இந்த மனு நீதிபதி சஞ்சீவ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு




