இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு..!! 750 காலியிடங்கள்..!! கல்வி தகுதி: Degree..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 750

சம்பளம்:

Metro: 15,000/-

Urban: 12,000/-

Semi-Urban / Rural: 10,000/-

கல்வி தகுதி: Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. of India

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

Indian Overseas Bank சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 01.03.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 09.03.2025

விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்: 01.03.2025 முதல் 12.03.2025 வரை

ஆன்லைன் தேர்வு தேதி (தற்காலிக): 16.03.2025

Online written test (objective type)

Test of Local Language

PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.400/- plus GST (18%) = Rs.472/-

Female / SC / ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.600/- plus GST (18%) = Rs.708/-

GEN / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.800/- plus GST (18%) = Rs.944/-

மேலும் விவரங்களுக்கு: https://www.iob.in/upload/CEDocuments/FinalEmpanelmentInquiryOfficersAdvt.pdf

Read Previous

பட்டாம்பூச்சி மனசும் மதிப்பெண்ணும்..!! பெரிய கதை தான்.. ஆனால் உங்களுக்கு பிடிக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மாதம் ரூ.35ஆயிரம் சம்பளம் கிடைக்கும்..!! தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular