எம்எல்ஏ ஆகும் எண்ணத்தில் வர வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடன் கட்சிக்கு வந்தவர்கள் பங்களாவுடன் வந்தவர்கள்தான். அவர்கள் அதே பங்களாவுடன் போகலாம், பங்களா இல்லாமல் கூட போகலாம். எம்எல்ஏ ஆசையில் யாரும் வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பயணித்து வரும் மநீமவுக்கு வரும் தேர்தலில் சீட் கிடைக்குமா? என்பது போல் கமலில் பதில் அமைந்துள்ளது.




