ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை..!! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்..!!

Oil and Natural Gas Corporation Limited (ONGC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு ரூ. 11.88 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். (2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13.06 வரை வழங்கப்படும்)

வயது வரம்பு: குறிப்பிட்ட வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: நுண்ணுயிரியல்/உயிரியல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி உயிரி ஆற்றல் துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

டெல்லி

ONGC எரிசக்தி மையம் பயோடெக்னாலஜி திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள திட்ட கூட்டாளி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் ONGC வலைத்தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: oechr@ongc.co.in

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2025

Shortlist

Interview

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு:

https://ongcindia.com/documents/77751/2660534/BiotechnologyProject_PA2025.pdf/77152386-bdd0-7b1c-016a-54137d1bf9e4

Read Previous

பலன் எதிர்பார்க்காமல் முடிந்தவரை எல்லோருக்கும் உதவுவோம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

சோகம்.. மின்கம்பம் சரிந்து விழுந்து கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular