TAMIL NADU AGRICULTURE COLLEGE AND RESEARCH UNIVERSITY, THANJAVUR (TNAU) ஆனது Teaching Assistance பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.45,000- ரூ.55,000 வரை வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNAU காலிப்பணியிடங்கள்:
TNAU நிறுவனத்திலுள்ள Teaching Assistance காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் PhD தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.45,000-ரூ. 55,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:




