தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 31.07.2021 அன்று மாலை 5.00 மணி வரை வரவேற்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பினை 03.08.2024 முதல் 16.08.2021 மாலை 6.00 மணி வரை நீட்டிப்பு செய்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது https://www.tn.gov.in/department/7 வெளியிடப்பட்டுள்ளது.