காதலித்து திருமணம் செய்ததை பார்த்திருப்போம் அல்லது வீட்டில் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து பார்த்திருப்போம் ஆனால் திரைப்பட பாணியில் அக்ரிமெண்ட் போட்டு காதலித்தவரை பார்த்திருக்க வாய்ப்பு கம்மிதான் இச்சம்பவம் மும்பையில் அரங்கேறியது…
மும்பையில் பாலியல் வழக்கு சிக்கியவர் 46 வயது மதிக்கத்தக்கவர் இவர் லிவ்வின் அக்ரிமெண்டை காட்டி ஷாக் கொடுத்துள்ளார், தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண்(29) அவர் மீது புகார் அளித்துள்ளார், இந்த நிலையில் பிரியமானவளே பட வானில் தங்களுக்குள் அக்ரீமெண்ட் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எந்த நேரத்திலும் பிரியலாம் என்றும் அந்தப் பின் கர்ப்பமானால் தான் பொறுப்பல்ல என்பது உள்ளிட்ட ஏழு கண்டிஷன்கள் அதில் இடம்பெற்றுள்ளன, இதனைக் கண்ட மும்பை காவல்துறையினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர், அக்ரீமெண்ட் மூலம் பாலியல் தொல்லை என குற்றம் சாட்டிய இருவரையும் போலீசார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர், இவர்களைப் போல் பலரும் இந்த செயலில் ஈடுபட்டால் என்ன நடப்பது என்று அதிர்ச்சி அடைந்தனர்..!!