பெரும்பாலும் சிலருக்கு ஹசன் தூங்கும் நிலையில் கனவு வருவது வழக்கம் அப்படி கனவில் பாம்பு விலங்கு மற்றும் வெள்ளம் என பல வகையான கற்பனைகள் கனவாகி மாறி வருவதுண்டு.
அப்படி இருக்கையில் பாம்பு கனவில் வருவதனால் ஏற்படும் நன்மைகள்,
பாம்பு புதையலை காப்பது போல் கனவில் வந்தால் பணம் கொட்டோ கொட்ட போகிறது, வீட்டை விட்டு பாம்பு வெளியேறுவது போல் கனவு வந்தால் ஏதேனும் நேர்த்திக்கடன் செய்யவில்லை என்று அர்த்தம், பாம்பு நம் மீது ஏறி செல்வது போல் கனவு வந்தால் நமக்கு பதவி உயர்வு கிடைக்கப் போவதும் மதிப்பு மரியாதை கூட போகிறது என்று அர்த்தம், ஆண்பாம்பும் பெண் பாம்பும் பின்னி பிணைவது போல் கனவில் வந்தால் நமக்கு தீய காரியங்கள் நடக்கப்போகிறது என்று அர்த்தம், பாம்பு கடிப்பது போல் கனவு வந்தால் நமக்கு விபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம், நாகம் கனவில் வந்தால் நமக்கு நாக தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்..!!