• September 11, 2024

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லி. பின்னர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றவர்.

தளபதியை வைத்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை இயக்கி ஹட்ரிக் வெற்றியை கொடுத்தார். அதை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வருகின்றார். இவர் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்த பிரபலமான ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு வீர் என்கின்ற ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. திருமணத்திற்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய அட்லியின் மனைவி பிரியா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அம்பானி மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் ஃபங்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அவர் அணிந்திருந்த உடை மிகவும் கிளாமராக இருந்தது .இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

Read Previous

தாயை முதியவர் இல்லத்தில் சேர்த்த மகன்..!! இறுதியில் தாய் செய்த செயல்..!!

Read Next

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரங் கங்குலிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular