
இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவை சுற்றியுள்ள சில இடங்களிலும் வனவிலங்குகள் மனிதர்களின் பசியை போக்குகிறது என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா..
மனிதனுக்கு உணவு பற்றாக்குறை இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் நமீபியாவில் உணவு பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டு வறுமையில் தள்ளப்பட்டனர் மக்களின் பசியை போக்குவதற்கு 83 யானைகள் 30 நீர் யானைகள் 60 காட்டெருமைகள் இம்பாலா ஆண்கள் 50 வரி குதிரைகள் 300 காட்டு மாடுகள் 100 என மொத்தம் 723 வன விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க போவதாக நமீபியா அரசு அறிவித்துள்ளது வறட்சி நீடித்தால் உலக நாடுகளும் இதுபோன்ற சூழலுக்குள் தள்ளப்படும் என்றும் இதில் எந்த விதமான ஐயமில்லை என்றும் அந்த நமீபியா அரசு கூறியுள்ளது, உணவை வீண் செய்யும் நமக்கு தெரிவதில்லை விலங்குகளின் இறைச்சி சில நாடுகளில் உணவாக மாறுகிறது இதனால் விலங்கு இனமே அழிகிறது என்று நாம் அறிவதே இல்லை, வருகிற நாட்களில் மனிதனின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வாழ்வதே கடினமாகும் என்றும் அமெரிக்காவில் தேடி வந்துள்ளது..!!