மன்னன் தனது படைகளை காப்பதற்கு மட்டுமல்லாமல் மதில்களை காப்பதற்கும் காடுகளை உருவாக்குவதற்கும் யானைகளையே பயன்படுத்தி வந்தான்.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 12 இன்று யானைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது, மண்ணில் வாழக்கூடிய உயிரினங்களிலேயே மிகவும் பெரிய உயிரினம் யானை தான் அப்படி பட்ட யானைக்கு இன்று உண்பதற்கு உணவுகள் கூட இல்லாமல் ரோட்டில் வருகிற போகிற வண்டிகளை நிறுத்தி தங்களுக்கு தேவையான உணவுகளை மனிதர்களிடமிருந்து எடுக்கிறது, இதற்கு காரணம் அழிந்து வரும் காடுகள் தான், ஆசிய, ஆப்பிரிக்கா யானைகள் அழிந்து வரும் நிலையில் யானைகளை அழியவிடாமல் தடுத்தால் மட்டும்தான் காடுகள் என்றும் செழுமையாகவும் அடுத்தடுத்த கட்டத்திற்கு காடுகளை உருவாக்க முடியும் என்றும் அறிஞர்கள் மற்றும் அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர், யானைகள் இருக்கும் பட்சம் தான் காடுகள் அழிவிலிருந்து காக்க முடியும் என்றும் காடுகளை உருவாக்க மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று யானைதான் என்று கூறுகின்ற..!!