நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்து நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜ சுவாமி திருக்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜையும் சிறப்பு தரிசனமும் நடைபெற்றது, இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களால் முடிந்த அன்னதானங்கள் மற்றும் கோவிலை சுற்றியும் சுத்தம் செய்தும் வந்தனர்.
மேலும் பக்த கோடிகள் பலரும் வந்து நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜசுவாமி அருளை பெற்றுக்கொண்டும் சென்றனர்..!!