ஆண்குறி பெரிதாக இருக்க, மருத்துவங்கள் வந்துவிட்டன. ஆனால், உண்மையில் இந்த மருந்துகள் உங்கள் ஆண் உறுப்புகளை பெரிதாக்காது. மாறாக, உங்கள் ஆண் உறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அப்பொழுது, ஆண் உறுப்பு அதக விறைப்புத் தன்மை அடையும். அதனைப் பார்க்கும் பொழுது, பெரிதானது போல் தெரியும். இயற்கை உணவுகளை உண்ணும் பொழுது, நம்முடைய ஆண் உறுப்பிற்கு எவ்வித பாதிப்பும் வராது.
அதே சமயம், மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது, அவை நம் மற்ற உடலின் பாகங்களை, குறிப்பாக சிறுநீரகத்தை அதிகம் சேதப்படுத்தும். எனவே, அத்தகைய மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
தற்பொழுதுள்ள பெண்களுக்கு, பெரிய ஆணுறுப்புகளைக் காட்டிலும், தடிமனான ஆண் உறுப்புகளைப் பிடிக்கின்றது. ஆய்வாளர்கள் இது குறித்துக் கூறுகையில், பெரிய ஆணுறுப்புகளால், உடலுறவின் பொழுது, பெண்களின் பிறப்புறுப்பு அதிகமாக சேதமடைகின்றது. மேலும், அவர்கள் எதிர்ப்பார்க்கின்ற சுகம் கிடைப்பதில்லை என்கின்றனர்.
நம் நாட்டில் உள்ள ஆண்களின், ஆணுறுப்பின் அளவு சுமார் 5 இன்ச் முதல் 6 இன்ச் வரை மட்டுமே. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, நம்முடைய சூழ்நிலை மற்றும் உணவுப் பழக்கம். ஆனால், அனைத்து ஆண்களாலும், ஆணுறுப்பின் தடிமனை அதிகரிக்க இயலும். இதன் மூலம், பெண்கள் எதிர்ப்பார்க்கும் சுகத்தினை, உடலுறவின் பொழுது அனைவராலும் பெற இயலும்.ஆண்குறி பெரிதாக இருக்க, மருத்துவங்கள் வந்துவிட்டன. ஆனால், உண்மையில் இந்த மருந்துகள் உங்கள் ஆண் உறுப்புகளை பெரிதாக்காது. மாறாக, உங்கள் ஆண் உறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அப்பொழுது, ஆண் உறுப்பு அதக விறைப்புத் தன்மை அடையும். அதனைப் பார்க்கும் பொழுது, பெரிதானது போல் தெரியும். இயற்கை உணவுகளை உண்ணும் பொழுது, நம்முடைய ஆண் உறுப்பிற்கு எவ்வித பாதிப்பும் வராது.
அதே சமயம், மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது, அவை நம் மற்ற உடலின் பாகங்களை, குறிப்பாக சிறுநீரகத்தை அதிகம் சேதப்படுத்தும். எனவே, அத்தகைய மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
தற்பொழுதுள்ள பெண்களுக்கு, பெரிய ஆணுறுப்புகளைக் காட்டிலும், தடிமனான ஆண் உறுப்புகளைப் பிடிக்கின்றது. ஆய்வாளர்கள் இது குறித்துக் கூறுகையில், பெரிய ஆணுறுப்புகளால், உடலுறவின் பொழுது, பெண்களின் பிறப்புறுப்பு அதிகமாக சேதமடைகின்றது. மேலும், அவர்கள் எதிர்ப்பார்க்கின்ற சுகம் கிடைப்பதில்லை என்கின்றனர்.
நம் நாட்டில் உள்ள ஆண்களின், ஆணுறுப்பின் அளவு சுமார் 5 இன்ச் முதல் 6 இன்ச் வரை மட்டுமே. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, நம்முடைய சூழ்நிலை மற்றும் உணவுப் பழக்கம். ஆனால், அனைத்து ஆண்களாலும், ஆணுறுப்பின் தடிமனை அதிகரிக்க இயலும். இதன் மூலம், பெண்கள் எதிர்ப்பார்க்கும் சுகத்தினை, உடலுறவின் பொழுது அனைவராலும் பெற இயலும்.