- ஆண் மலடு நீங்க ;– அரச விதை தூள் மலட்டினை நீக்கும்.
- ஆண்மை குறைவு நீங்க ;– மாதுளம் பழத்தை இரவு தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
- இழந்த இளமையை பெற ;–அமுக்கிராபொடி,கசகசா,பாதாம் பருப்பு,சாரப்பருப்பு,சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
- ஆண்மை பெற;– சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரையை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம்.