ஆபாசத்தின் உச்சம் தொட்ட யாஷிகா..!! தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்..!!

கவர்ச்சி ஹீரோயினாக கோலிவுட் சினிமாவின் அறிமுகமாகிய யாஷிகா ஆனந்த் முதன் முதலில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா. இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருவார் யாஷிகா ஆனந்த்,

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஸ்ட்ராப்லெலஸ் உடையில் படு கவர்ச்சியாக இறுக்கமாக உடலைக் காட்டி ஸ்ட்ரக்சர் அழகில் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

Read Previous

IBPS ஆணையத்தில் வேலை..!! 890+ காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ஆந்திரா ஸ்டைலில் நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular