
சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும் மக்களிடையே பெரும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது..
சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவர் திருமலை இவர் சென்னை பூந்தமல்லியில் தனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு ஆகஸ்ட் 25 நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது, இதனால் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் உடல் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறினர்..!!