தொடர்ந்து பருவமழை காரணமாக ஆங்காங்கே காய்ச்சல் பரவி வந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய்க்கு எதிராக இந்தியாவில் முதல்முறையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் Panacea biotac நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு Dengi All என பெயர் வைத்துள்ளனர், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர், மேலும் விரைவில் உலகம் முழுவதும் இது பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளனர்..!!