இந்திய சுதந்திர தலைவர்களின் வரலாறு காண்போம் வாருங்கள்..!!

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக இந்திய மண்ணில் பிறந்த பலரும் போராடி பெற்ற சுதந்திரத்தை தான் இன்று நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம்.

மகாத்மா காந்தி 1869 முதல் 1948 சுதந்திர போராட்டத்திற்காக போராடியவர் 1918 ல் சத்தியாகிரக போராட்டத்திலும் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தில் போராடியவர், அகிம்சை வழியில் சுதந்திரத்தை பெற்று தந்தவர் இவருக்கு மகாத்மா காந்தி என்றும் தேஷ் தந்தை என்றும் இன்றும் மக்களால் அழைக்க படுகிறார்..

சர்தார் வல்லபாய் பட்டேல் 1875 முதல் 1940 வரை சுதந்திரப் போராட்டத்திற்காக போராடியவர் பத்தோலி மக்களுக்காக 1928ல் அரசாங்கத்திற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்து போராடியவர், இவரின் போராட்டத்திற்கு சர்தார் என்ற பட்டமும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் அழைக்கப்பட்டவர், மேலும் இவர் துணை பிரதமர் மற்றும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றியவர்..

பகத்சிங் 1907 முதல் 1931 வரை சுதந்திரத்திற்காக பாடுபட்டவர், பகத்சிங் புரட்சியாளரே சோசலிசம் இந்த அரசியலை முன்னெடுத்தவர், இடது சாரி சங்கமான நெளஜவான் பாரத் சபாவை 1926 நிறுவியுள்ளார், பகத்சிங் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

சந்திரசேகர் ஆசாத் 1906 முதல் 1931 வரை
காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் போராடியதற்கு ஆங்கிலேயரால் இது கைது செய்யப்பட்டார், பல தேச போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் மேலும் பகத்சிங் தூக்கிலிட கூடாது என்று போராடியவர், வெள்ளையர்களின் கையில் சாகக்கூடாது என்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டவர்..

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1847 முதல் 1945 வரை இந்தியாவிற்காக தனது படைகளை திரட்டி போராடிய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்திற்கு தளபதியாக இருந்தவர், ஆகஸ்ட் 18 {1945} விமான விபத்தில் இறந்தாக தகவல் இணைந்தது இவரின் இறப்பு இன்னும் அறியப்படாத உண்மையாகவே இருக்கிறது..

லாலா லஜபதிராய் 1865 முதல் 1928 வரை போராடியவர், மேலும் இவரை
பஞ்சாப் கேசரி லாலா லஜபதிராய் என்று அழைக்கப்பட்டு வந்தனர், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக போராடியவர், 1881 தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார், வங்க பிரிவு பேரணிக்கு எதிராக போராடினார்..

ஜவஹர்லால் நேரு 1889 முதல் 1964 வரை,
ஜவர்கலால் நேரு காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் இந்தியாவை கட்டியெழுப்ப மிகவும் போராடியவர், காந்தி 1942 ல் நேருவை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார்.

ஜான்சி லட்சுமிபாய் 1828 முதல் 1888 வரை ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர், 1957 சிப்பாய் கழகத்தில் பங்கேற்றவர், மேலும் குவாலியரில் போரிட்டு வீர மரணம் அடைந்தார்..

பி.ஆர் அம்பேத்கர் 1891 முதல் 1956 வரை
தீண்டாமைக்கு எதிராக போராடியவர், அரசியலமைப்பு சபையில் உறுப்பினராக பங்காற்றியவர், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் டாக்டர் அம்பேத்கர்..!!

Read Previous

சுதந்திர தின நாளன்று செல்ஃபி எடுங்க பரிசை வெல்லுங்க..!!

Read Next

பிளாஸ்டிக் கவரில் டீ குடிக்கும் நபரா நீங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular