
இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை திடீரென்று மாரடைப்பு ஏற்படுகிறது இதற்கான அறிகுறி காரணம் எதுவென்று நமக்கு தெரிவதே இல்லை.
இருப்பினும் ஒரு சில அறிகுறிகளை வைத்து மாரடைப்புக்கான முன்னெச்சரிக்கைகளை கண்டறியலாம், காரணம் இல்லாத சோர்வு, ஓய்வு நேரத்தில் கூட மூச்சு விடுதல் வித்தியாசமாக இருத்தல், உடலின் மேற்பகுதியில் வலி, மூச்சு விடுவதில் சிரமம், வேலை செய்யாமல் இருக்கும்போது கூட வியர்வை சுரத்தல், இதையெல்லாம் மாரடைப்பின் அறிகுறியே இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் இதனால் மாரடைப்பில் இருந்து சற்று விலகியே இருக்க முடியும்..!!