சென்னையை அடுத்து திருநின்றவூரில் இருதயலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் மிகப் பழமை வாய்ந்ததாகவும் மக்களிடையே இருதய நோய்கள் குணமாக்கப்படும் கோயில் என்று நம்பப்படுகிறது.
இந்த கோவிலில் இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் அம்பாள் ஆகவும் காட்சி அளிக்கிற இந்த கோவில் மிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது, மனம் உருகி வேண்டிக் கொண்டால் இருதய நோய் குணமடையும் என்றும் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் அங்கு வந்து செல்லும் பக்தர்கள் எல்லாம் தனது கருத்துக்களை நம்பிக்கையின் மூலமும் நடந்ததையும் வெளிப்படுத்தினர்..!!