சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரிப்பதனால் அனைத்தும் கிடைக்கும்..
சிவபெருமானின் முக்கியமான அம்சமாக கருதப்படும் ருத்திரனின் மந்திரம் இதுவாகும், இவரைப் போற்றும் படி அமைந்த மந்திரம் தான் அதீத சக்தி கொண்டவை ஓம் நமோ பகவதே ருத்ராய.. என்றும் ஒருவர் தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அவை அனைத்தும் நிறைவேறும் என்றும் இதனை தினந்தோறும் 108 முறை நம்பிக்கையுடன் சொல்வதனால் இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும் என்று ஐதீகம் கூறுகின்றது..!!