
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு புதிய ரேஷன் அட்டை வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து கிடைக்கும் என்று தமிழக நுகர்வோர் கழகம் அறிவித்துள்ளது.
மேலும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்ப நிலையை அறிய பொது விநியோகத்துறை https://WWW.tnpds.gov.in இணையதளம் சென்று மின்னணு விண்ணப்பநிலையை அழுத்தினால் விண்ணப்பிக்கும் போது பயன்படுத்திய அலைபேசியில் எண்ணை அதில் பதிவு செய்து அதில் வரும் ஓடிபி ஐ சமர்ப்பித்தால் தங்களின் நிலை என்ன அறிந்து கொள்ள முடியும்..!!