இன்றைய சூழலில் பெண்கள் பெரிதும் தங்களின் முகத்தில் உள்ள பருக்களை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அதற்கான உணவு முறைகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வகையான மீன்கள் முகப்பருகளை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
மீன் சாப்பிடுவதனால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் குறைந்த முகம் பளபளப்பாக இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சால்மன் மீன் மற்றும் மத்தி மீன்களில் அதிகம் இருக்கிறது, ஒமேகா 3 அமிலம் கொண்ட மீன் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொண்ட 98% பெண்களுக்கு முகத்தில் முகப்பருகள் இன்றி முகம் பளபளப்பாக இருக்கிறது என்று ஆய்வில் தெளிந்துள்ளது இதனால் வாரத்திற்கு இருமுறை மத்திய மற்றும் சால்மன் மீன் வகைகளை எடுத்துக் கொள்ளுதினால் முகம் பளபளமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!