இன்றைய தலைமுறையில் சமூக வலைதளமான இன்ஸ்டாவை பயன்படுத்தாதோர் யாருமில்லை, இன்ஸ்டவில் ரீல்ஸ் போடுவது ரீல்ஸ் பார்ப்பது கமெண்ட் போடுவது என இணையதளவாசிகள் பலரும் இன்ஸ்டால் தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர்..
பயனாளிகள் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் இன்ஸ்டாகிராம் தனது பக்கத்தில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது, அந்த புதிய அப்டேட் மூலம் பயனார்கள் தங்கள் பிரொபைலில் சுயவிபர பாடலை அமைக்கலாம், மேலும் edit profile என்பதற்கு சென்று library scene 30 second பகுதியில் பாடலை தேர்வு செய்து கொள்ளலாம், மேலும் நீங்கள் மாற்றும் வரை அல்லது அகற்றும் வரை இந்த பாடல் உங்கள் ப்ரொபைல் பாடலாகவே இருக்கும், இதன் மூலம் இன்ஸ்டா வாசிகளின் மகிழ்ச்சிகளை அதிகப்படுத்தும் வகையில் இன்ஸ்டால் தங்களின் புதுப்புது அப்டேட்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறது, இதனால் இன்ஸ்டால் வாசிகள் பலரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் கருத்துகளையும் தம்சப்களையும் தெரிவித்து வருகின்றனர், மேலும் இதன் மூலம் இன்ஸ்டால் பயனாளர்கள் அதிகப்படுத்துவதே இன்ஸ்டாகின் நோக்கம் ஆகும்..!!