இந்த உலகம் எங்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் யாரும் இல்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்ட்ராய்டு போனில் உள்ள சிறிய துளையை யாரும் பெரிதாக எண்ணியதில்லை.
மேலும் ஆண்ட்ராய்டு போனில் உள்ள இச்சிறிய துளை ஆனது மைக்ரோஃபோன் ஆகும், இந்த மைக்ரோ போன் அலைவரிசையானது நாம் போனில் பேசும்போது இரைச்சல் இன்றி இருப்பதற்கும் ஃபோனில் கேட்கப்படும் பதிவுகள் இரைச்சென்று கேட்பதற்கும் இருப்பதாக தெரிய வருகிறது.