சில நாட்களுக்கு முன்பு மதிய பட்ஜெட் அறிவித்தலின்படி தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 13) சென்னையில் உள்ள ஆபரண தங்கத்தின் விலை 22 கேரட் சவரனுக்கு ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 52,520 விற்கப்படுகிறது, 22 கேரட் தங்கம் சவரனுக்கு 95 ரூபாய் உயர்ந்து 6,565 ஆக விற்பனையாகிறது, மேலும் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 7,020 ரூபாய் என்றும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு 56,160 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 88.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது..!!