
இன்று இளைஞர்களுக்கு சிறுவயதிலேயே ஸ்டோக் வருவது அதிகரித்து வருகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்டோர் வருவதற்கு முன் தடுக்க வேண்டிய சிலவற்றை இங்கு காண்போம்..
ஸ்டோக் என்பது பக்கவாதம் பக்கவாதத்தால் பாதிக்க பட்டோரி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது இந்த தகவலை இந்திய ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பலர் பாதிப்பதாக கூறப்படுகிறது நீரிழிவு நோய், புகைபிடித்தல், ஜர்தா, குட்கா, மெல்லுதல் மதுப்பழக்கம் குடும்பத்தின் பக்கவாத வரலாறு ஆகியவை ஆபத்து காரணிகள் ஆகும் தெரியப்படுகிறது, இன்றைய இளவயது இளைஞர்கள் தேவையில்லாத தீய பழக்கங்களில் ஈடுபடுவதனால் ஸ்டோக் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் ஸ்டோக்கை தடுப்பதற்கு கெட்ட பழக்கங்களில் இருந்து தள்ளி இருப்பதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் ஸ்டோக் வருவதையும் தடுக்கிறது என்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்து வருகிறது, ஸ்டோக் பாதிப்படைவோர்கள் ஆண்களாகவே அதிகம் இருக்கிறதா அந்த ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது..!!!