இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதால் பலருக்கும் உடல் எடை கூடுவதாக கூறுகின்றனர்..
இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ரீல்ஸ் பார்ப்பதால் உங்களின் உடலில் மாற்றம் மற்றும் உடல் எடை கூடுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது, இன்ஸ்ட்டா ரீல்சில் குறிப்பாக சமைப்பது மற்றும் உண்பது போன்ற வீடியோக்களை பார்ப்பதனால் நமது உணர்வுகள் தூண்டப்படுவதாக இதன் மூலம் உடல் எடை கூடுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர், ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் பார்ப்பதாலோ அல்லது கேட்பதாலோ அதனையே செய்ய தூண்டுவது மூளையின் செயலாகும், இதனால் நீங்கள் சமைக்கும் வீடியோவை அல்லது சாப்பிடும் வீடியோவை பார்ப்பதால் உங்களுக்கு உடல் எடை கூடவோ அல்லது உடல் எடை குறையவோ மாற்றம் ஏற்படும் என்று கூறுகின்றனர்..!!!