
இன்று வாழை திரைப்படம் திரைக்கு வரும் நிலையில் மாரி செல்வராஜ் உருக்கம்..!!
அனைவருக்கும் அன்பின் வணக்கம் இன்று என் நான்காவது திரைப்படமான வாழை திரைக்கு வர இருக்கிறது, வாழையில் எனது வாழ்வின் உச்சபட்ச கண்ணீரும் கதறும் திரை கதையாக உருவாக்கியுள்ளேன், அதை எளிய திரைப்படமாக உருவாக்கி உங்கள் முன் வைக்கிறேன், இனி உங்கள் முத்தத்திலும் உங்கள் அரவணைப்பிலும் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன் என்று மாரி செல்வராஜ் உருக்கமாக பேசியுள்ளார், இதனைக் கண்ட இனியவாசிகள் எல்லாரும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..!!