இரண்டு முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடுவதனால் உடலுக்கு நன்மை..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை முட்டை சாப்பிடுவது என்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் மேலும் முட்டையில் உள்ள புரதம் பாஸ்பரஸ் ஆகியவற்றை உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது மேலும் நோய் எதிர்த்து போராடுவதற்கும் முட்டை ஒரு எதிர்ப்பு சக்தியாகவே உள்ளது…

நாளைக்கு இரண்டு முட்டைகள் என்று சாப்பிடுவதனால் எந்தத் தவறு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், முட்டையில் வைட்டமின் ஏ,டி, பி12, ரீபோஃப்ளேவின்,
ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்து முட்டையில் இருக்கிறது, மேலும் சத்து மேலும் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முட்டையை உட்கொள்வதனால் உடல் ஆரோக்கியமாகவும், புறவுதம் நிறைந்து உடலுக்கு தேவையான வலிமையும் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் கை, கால் வலி எலும்பு வலிகள் தவிர்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர், அமெரிக்க காலேஜ் ஆஃப் நியூட்ரிசன் ஜர்னலில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் முட்டை உடல் நலத்தைத் தாண்டி இதயத்திற்கு நன்மை தருவதாக தெரியவந்துள்ளது மேலும் தினந்தோறும் ஒரு முட்டை சாப்பிடுதல் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர், ஒரு நாளைக்கு இரண்டு முட்டை வீதம் என்று சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளனர்..!!

Read Previous

தவெகவில் இணையும் அதிமுக மூத்த தலைவர் : கண்டனம் தெரிவிக்கும் இபிஎஸ்..!!

Read Next

நொடியில் இடிந்து விழுந்த 22 மாடி கட்டிடம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular