
இன்றைய காலகட்டங்களில் தனியாக இருக்கும் பெண்கள் அல்லது இரவு நேரங்களில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு காவல்துறையின் உதவிகள் தேவை என்றால் இந்த எண்யை அழைக்கவும்..
இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை தனியாக இருக்கும் பெண்கள் வீட்டிற்கு செல்ல வாகனம் கிடைக்காமல் தடுமாறுகின்ற சூழல் ஏற்பட்டால் உடனே காவல்துறை எண்ணான 1091 மற்றும் 7837018555 என்ற எண்ணை உடனே அழைக்கலாம் என்று பரவி வரும் செய்தி உண்மையானதா என்று பலரும் தெரியாமல் தவிக்கின்ற நிலையில் செய்தி உண்மை ஆனால் எண்கள் தவறானது என்று காவல்துறை அறிவித்துள்ளது, பாதுகாப்பு குறைவு என்று நினைக்கும் பெண்கள் உடனடியாக அணுக வேண்டிய எண் 044-23452365,044-28447701 என்ற எண்ணை அழைத்தால் உடனே பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது..!!