இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதனால் உடலுக்கு ஆபத்து மற்றும் குளிர்ச்சி தன்மை கொண்டது..
தினமும் இரவு உணவை 9:00 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும், சாப்பிட உடனே படுத்துக்கொள்ளாமல் சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு நல்லது மேலும் இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதனால் சிலருக்கு சளி, இரும்பல், ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம் தயிர் குளிர்ச்சி தன்மை பெற்று, தயிரை காலை மற்றும் மதிய நேரங்களில் சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கிறது..!!!