Human Kidney stones medical concept as an organ with painful crystaline mineral formations as a medicine symbol with a cross section with 3D illustration elements.
நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். அப்படி சேர்த்துக் கொள்ளாவிட்டால் ஒரு சில பிரச்சினைகள் வரக்கூடும். அப்படிப்பட்ட ஒரு பிரச்சனை தான் சிறுநீரக கல். இந்த பிரச்சனை பலருக்கு இருக்கிறது. அப்படி சிறுநீரக கல் இருப்பவர்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா. அதை இந்த பதிவில் காண்போம்.
சிறுநீரக கல் இருக்கும் நபர்கள் மாதுளை மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஸ்ட்ராபெரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பழங்களை சாப்பிடக்கூடாது. மேலும் இவர்கள் தக்காளியை அதிகமாக உட்கொள்ளவே கூடாது.
சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் நீர் சத்து அதிகமாக இருக்கும் பழங்களையே முற்றிலும் சாப்பிட வேண்டும். அதேபோல் நீர் சத்து குறைவாக இருக்கும் பழங்களை சாப்பிடாமல் இருப்பதே மிகவும் நல்லது. நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்படி இந்த பழங்களை எல்லாம் தவிர்த்து நமது உடலை ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்வோம்.




