171 பணியிடங்களுடன் அடித்தது ஒரு பெரிய ஜாக்பாட்..!! ரூ.1,10,000/- வரை மாத ஊதியம்..!!

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Junior Overman (Trainee), Mining Sirdar (Selection Grade-I) பணிக்கென காலியாக இருக்கும் 171 பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:
  • Junior Overman (Trainee) – 69 பணியிடங்கள்
  • Mining Sirdar (Selection Grade-I) – 102 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Diploma in Mining / Mining engineering / Degree தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30.

ஊதிய விவரம்:

ரூ.26,000/- முதல் ரூ.1,10,000/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Certificate Verification மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் ஞாபக சக்தி அறிவாற்றல் மேம்படும் என்று சொன்னால் நம்புவீர்களா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா..!! அப்போது இந்த பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular