பிஸ்கட் தினமும் சாப்பிடலாமா.? தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று நீங்கள் யோசித்தது உண்டா.? அப்படி யோசித்திருந்தால் அதன் தீமைகளை இங்கு காணலாம்.
1. பிஸ்கட்டில் பயன்படுத்தும் பாமாயிலால் இதய நோய் ஏற்படும்.
2. இனிப்பு பிஸ்கட்டில் 0.4 கிராம் உப்பு உள்ளது. அதிகப்படியான உப்பை உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
3. பிஸ்கட் மற்றும் குக்கீகளில் Butylated hydroxytoluene (BHT) மற்றும் Butylated hydroxyanisole (BHA) உள்ளன. ஆய்வுகளின் படி, இவை இரண்டும் மனித இரத்தத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.