இன்றைய காலங்களில் பலருக்கும் பால் தயிர் மோர் அலர்ஜியாகவே இருக்கும் அதனை கண்டால் எட்டடி தூரம் தள்ளியே இருப்பார்கள், சிலர் பால் குடித்தால் உடனே உமட்டி விடுவார்கள் அவர்களுக்கு சிறந்த தீர்வு..
பால் என்பது கால்சியம் நிறைந்த அத்யாவசிய சத்தாகும், உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை அதிக அளவில் தருகிறது, பால் அருந்துதல் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும், அப்படிப்பட்டவர்கள் பாலுக்கு பதிலாக பாதாம் பால், ஓட்ஸ் மில்க், தேங்காய்ப்பால், முந்திரி பால், இவற்றிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளது இதனை அறிந்ததனால் உடல் ஆரோக்கியமாகவும் எலும்புக்கு தேவையான அளவு சத்தும் கிடைக்கிறது..!!