உங்க பிளட் குரூப்ப வச்சு உங்க நோயை கண்டறியலாம்..!!

எந்த பிரிவு ரத்தம் இருந்தால், எந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

* AB ரத்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு இதய ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்
* A மற்றும் B ரத்தக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ரத்தக் கட்டிகள் உருவாகும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது
* O+ ரத்த பிரிவு உள்ளவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு என கூறப்படுகிறது
* O – ரத்தக் குழு சிலருக்கு நன்மை பயக்கும், சில சூழ்நிலைகளில் ஆபத்தானது என கருதப்படுகிறது
* O – ரத்தம், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரத்தக் குழுவாக பார்க்கப்படுகிறது.

Read Previous

விஜய் அரசியலுக்கு வர இதுதான் காரணம்..!! வெளியான புதிய தகவல்..!! பரபரப்பில் அரசியல் களம்..!!

Read Next

கலப்பு திருமணம் செய்த கணவர் மறைவு..!! மனைவி தற்கொலை முயற்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular