மனித உடலில் ஆரோக்கியத்திற்கும் புத்துணர்வுக்கும் மிகச் சிறந்த ஆசானாக விளங்குவது இரத்த வெள்ளை அணுக்கள் தான்..
ராணுவ வீரர்களைப் போல நமது உடலில் ரத்த வெள்ளை அணுக்கள் கிருமிகளிடமிருந்து எதிர்த்து போராடுகிறது, இத்தகைய வெள்ளை அணுக்கள் உருவாக நாம் சாப்பிட வேண்டிய சில உணவு முறைகள், மாதுளை பழம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் மேலும் கீரை வகைகள், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், மற்றும் மாம்பழம், கிவி பழம், எனக்கு சாப்பிடுவதன் மூலம் வெள்ளை அணுக்களின் உற்பத்திறன் அதிகரிக்கும் உடலில் உள்ள நோய்கள் விரைவில் விலகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!