உடல் பருமனை குறைக்க.. இதை பயன்படுத்தி பாருங்க..??

Oplus_131072

 

அது வேற ஒன்னும் இல்ல நம்ம சமையல் பயன்படுத்தக்கூடிய கருவேப்பிலை தான்.

கருவேப்பிலையை கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து (காலையில்தேவைப்படுவோர் மட்டும் நாட்டுச்சக்கரை சேர்த்துக் கொள்ளவும்) இதனை தினமும் பருகி வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது.

கருவேப்பிலைக்கு நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டதால் தங்களது கல்லிரலில் உள்ள நச்சுக்களை விரைவில் வெளியேற்றுகிறது.

அது போக ஒரு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாந்தி குமட்டல் ஒரு வித படபடப்பு இப்படி வருபவர்களுக்கும் தினம் கருவேப்பிலை ஜூஸை அருந்தலாம் இது ரத்த தட்டத்தை சீராக கொண்டுவரும்.

இந்த காலத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக கருதப்படும் முடி உதிர்வு.இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கும் கருவேப்பிலை ஜுஸ்முடி வளர்வதற்கு தேவையான ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது.

நான் தினமும் பருகி வந்து கொண்டு தான் இருக்கிறேன் எந்த பிரச்சனையும் இல்லை நன்றாகத் தான் இருக்கிறது.

இந்த பதிவு ஒரு சிறிய மருத்துவ பயன் உள்ள பதிவுதான் இந்த பதிவு உங்களுக்கு உதவுமேயான ஒரு  செய்துவிட்டு
மற்றவர்களுக்கும் தெரிந்து கொள்வதற்காக உங்களால்  பகிர்ந்து கொள்ளுங்கள்.

Read Previous

விளக்கேற்றிய வீடு வீண்போகாது..!! தீப ஒளியின் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல்..!!

Read Next

இஞ்சி டீ குடிப்பதால் பெறும்..!! அற்புத ஆரோக்கிய நன்மைகள் – இயற்கை மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular