வாழ்க்கையில் உயரமான இடத்திற்கு செல்ல உங்களுக்கு ஆசை உண்டா..
அதிக உயரத்தில் வாழ்வது ஏராளமான வழியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் பொதுவாக 8000 அடி உயரத்தை தாண்டும்போது அர்ச்சியின் அளவு குறைவதால் ஆரம்பத்தில் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய முயற்சிக்கும் இதனால் துடிப்பு அதிகரிக்கும் காலப்போக்கில் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும் தசைகளில் சிறிய ரத்தனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள், மேலும் அதிக உயரமான இடத்திற்கு செல்லும் பொழுது மன அழுத்தம் மற்றும் மன நிம்மதி கிடைக்கின்றது என்றும் இதன் மூலம் உடலில் ஒரு விதமான ஆரோக்கியம் தோன்றும் இன்றும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர், அடிக்கடி செல்ல முடியாத போதும் 6 மாதத்தில் ஒரு முறை உயரமான இடத்திற்கு சென்று வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி கிடைக்கிறது இதன் மூலம் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்திகள் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கிறதாக கூறுகின்றனர்..!!