உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கற்போர் மையங்களில் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 8 தேதி வரை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளி துறை உத்தரவிட்டுள்ளது…
உலக எழுத்தறிவு தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அதனை சிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது, மேலும் அனைத்து எழுத்தறி மையங்களிலும் செஃப்1 முதல் 8 வரை விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு, சிறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகிய வெற்றி நடத்த வேண்டும், அந்நிகழ்வு சார்ந்த ஆவண தொகுப்பை செப்டம்பர் 20ஆம் தேதி இயக்குனர் அவத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளித்துறை உத்தரவிட்டுள்ளது..!!