
சமூக வலைதளமான வாட்ஸ்ப்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லி சைபர் கிரைம் குற்றவாளிகள் பணமோசடி செய்து வருகின்றனர்.
சைபர் க்ரைம் குற்றவாளிகள் இப்போது புதிய உத்திகளை பயன்படுத்தி பணமோசடி செய்து வருகின்றனர், சுதந்திர தின நாளை குறி வைத்து பண மோசடி செய்ய இருக்கின்றனர், முதலில் குறுஞ்செய்தியாக சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லியும் அதன் பின் போன் பே google பே வில் ரிவார்டு கிடைக்கிறதாக கூறி லிங்க் ஒன்றை அனுப்புகின்றனர், அதனை நாம் டச் பண்ணும் போது நமது வங்கியில் இருந்து பணம் திருடப்படும் இதனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது..!!!