ஊத்துக்குளியில் மனைவியுடன் தகராறு..!! கணவர் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 39). பனியன் நிறுவனத் தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையானவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சாந்தகுமார் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பலா பழம் விதையில் உள்ள பல நன்மைகள் இதோ..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இந்திய பருத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு..!! 147 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular