
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அமைச்சர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் தருவாயில், அவரை துணை முதலமைச்சராக பணியமர்த்த முதலமைச்சர் முடிவு செய்துள்ளார் என்று மக்களிடையே பரவலாக பேசப்பட்ட ஒரு நிலையில்,
தமிழக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இதைப் பற்றி கேட்கும் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்வதை செய்வதுதான் எங்கள் வேலை துணை முதலமைச்சராக அமர்வதும் அமர்த்துவதும் முதலமைச்சருக்கு தான் தெரியும் என்று பதில் அளித்துள்ளார்…