
டிஜிட்டல் ஆக மாறி வரும் இன்றைய காலகட்டங்களில். எல்லா இடங்களிலும் ஃபான் கார்டின் அவசியம் அத்யாவசியமாக உள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் ஒருவர் ஒன்றிற்கு மேல் இரண்டு ஃபான் கார்டுகள் வைத்திருந்தால் அதாவது ஒன்று தொலைந்து என்று கூறி மற்றொன்று புதியதாக வாங்கி பயன்படுத்துவது அல்லது தனது அத்யாவசிய தேவைக்காக வாங்குவது. இவை எல்லாம் சட்டப்படி குற்றமாகும் இதனை நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்து இரண்டு ஃபான் கார்டு வைத்திருக்கும் நபருக்கு பத்தாயிரம் அபராதம் தெரிவித்துள்ளது. முடிந்தவரை விழித்திருங்கள் ஃபான் கார்டு ஒன்றை மட்டும் பயன்படுத்திடுங்கள்.