என்றும் இளமையாக இருக்க சில மருத்துவ குறிப்பு..!!

பெண்களாக இருக்கட்டும், ஆண்களாக இருக்கட்டும் இளமையாக இருக்க வேண்டுமென்று எல்லோருக்கும் எண்ணம் இருக்கும், தங்களை அழகு படுத்துவதில் எல்லோருக்கும் தனி அலாதி பிரியம் உண்டு, எப்படி இருக்க இளமையாக இருக்க வேண்டுமா சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும் இளமையாக இருக்கும்..

கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும், அதாவது பழைய செல்களை நீக்கி புதிய செல்களை உற்பத்தி செய்வதில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது, இதன் காரணம் வயதான தோற்றம் மறையும் 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகின்றது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம் உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்கும், அதேபோல் உங்கள் சருமம் மிருதுவாக பளிச்சென்று தெரியும், கேரட் ஜூஸ் ஆக அல்லது கேரட் சமையலுக்கு முன்பு அதனை சுத்தம் செய்து பச்சையாக சாப்பிடுவதும் உடலுக்கு தேவையான பீட்டா செல்களை தருகிறது..!!

Read Previous

பெண்களுக்கான PCOD மருத்துவ குறிப்பு..!!

Read Next

கத்தரிக்காயின் மகத்துவம் காலம் முழுவதும் பேசும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular